crossorigin="anonymous">
விளையாட்டு

சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட விளையாட்டு போட்டி

கண்டி – கலகெதர ஜப்பார் தேசிய பாடசாலை மற்றும் குருநாகல் – பரகஹதெனிய தேசிய பாடசாலையின் 14 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணிகளுக்கிடையே ஏற்பாடு செய்யப்பட்ட ஜப்பார் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் (27) நடைபெற்றது

இதன்போது ஜப்பார் உதைப்பந்தாட்ட A அணி 03-00 என்ற கோல் வித்தியாசத்தில் பரகஹதெனிய உதைப்பந்தாட்ட A அணியை வீழ்த்தியது. ஜப்பார் B அணி 02-00 என்ற கோல் வித்தியாசத்தில் பரகஹதெனிய B அணியை வீழ்த்தியது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 87 + = 90

Back to top button
error: