crossorigin="anonymous">
பிராந்தியம்

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

கண்டி – கும்புக்கந்துறை அல்ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா பாடசாலை அதிபர் எப்.எம். ரஷாத் (நளீமி) தலைமையில் (28) பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்விப் பணிப்பாளர் ஐ. ஹாஷிம் மௌலவி, சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் பழைய மாணவரும் சவூதி அரேபியாவில் தனியார் நிறுவனமொன்றில் வணிக ஆலோசகராக தொழில் புரியும் கியாஸ் புவாத், ஓய்வு பெற்ற கடற்படை வாரண்ட் அதிகாரி ஏ.எம். ரகீப் உட்பட பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பிரதேசவாசிகள் என பலர் கலந்துக்கொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 31 + = 37

Back to top button
error: