crossorigin="anonymous">
பிராந்தியம்

சின்ட் மெக்கெய்ன் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாயம் தொடர்பான நிறுவனத்தின் பிரதிநிதியான சின்ட் மெக்கெய்ன் (Cindy McCain) கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் (27) செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) இதன்போது கலந்துகொண்டார், அவர்கள் தலதா மாளிகை மற்றும் அதனை அண்டிய பிரதேங்களையும் பார்வையிட்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 8 = 16

Back to top button
error: