crossorigin="anonymous">
விளையாட்டு

அவுதிரேலிய அணி, இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் அவுதிரேலிய அணி, இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது

அவுதிரேலிய அணி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பின் இறுதி ஆட்டம்இந்தியா அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (19) நடைபெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 4 = 5

Back to top button
error: