crossorigin="anonymous">
விளையாட்டு

7 ஆவது T 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் மஸ்கட்டில்

7 ஆவது T 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் மஸ்கட்டில் இன்று (19) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் ஜீஷன் மசூத் தலைமையிலான ஓமன் அணி, மக்முதுல்லா தலைமையிலான பங்காளதேச அணியுடன் மோதவுள்ளது.

இந்த போட்டி பங்காளதேசத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். முதலாவது போட்டியில் ஸ்காட்லாந்திடம் வீழ்ந்த பங்காளதேச அணி இந்த போட்டியில்வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஓமன் அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 88 − = 86

Back to top button
error: