விளையாட்டு

டோக்கியோ 2020 பாராலிம்பிக் போட்டியில் இலங்கை முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பான் – டோக்கியோவில் நடைபெற்று வரும் 2020 பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் இந்த தங்கப் பதக்கததை பெற்றுள்ளார்.

67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து இந்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் (F46 ஈட்டி எறிதல்) வௌ்ளிப் பதக்கத்தையும், வெங்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: