crossorigin="anonymous">
வணிகம்

கொழும்பு வர்த்தக சங்கம் 3 புதிய டிஜிட்டல் வணிக தளங்கள் அறிமுகம்

கொழும்பு வர்த்தக சங்கம் பாரம்பரிய சந்தையை மிகைப்படுத்தப்பட்ட எதிர்கால உலகிற்கு ஏற்றவாறு 3 புதிய டிஜிட்டல் வணிக தளங்களை அறிமுகப்படுத்துகிறது.

Onemart.lk ஊடாக பல்வேறு விற்பனையாளர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதுடன்

Around.lk eDirectory ஊடாக அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தயாரிப்பு மற்றும் சேவை வழங்குநர்களின் தரவுத் தளத்தையும்

BizCard ஊடாக புரட்சிகர வணிக அட்டையையும் வழங்குகிறது.

இது எதிர்காலம் டிஜிட்டல் மயமாக்கலை அடிப்படையாகக் கொண்டது. இதன்போது அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 50 = 55

Back to top button
error: