கொழும்பு பங்குப்பரிவர்த்தனையானது “2023, செப்டம்பர் மாதத்தில் பங்குச் சந்தையின் செயலாற்றுகை மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள்” எனும் தலைப்பில் இலவச இணையவழி செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது
இலவச இணையவழி செயலமர்வு எதிர்வரும் அக்டோபர் மாதம் 4 ம் திகதி புதன்கிழமை அன்று பி.ப. 7.00 – 8.00 மணி வரை “2023, Zoom தொழிநுட்பத்தினூடாக தமிழ் மொழியில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி இலவச இணையவழி செயலமர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழ் காணப்படும் இணைப்பினுடாக பதிவுகளை மேற்கொண்டு செயலமர்வில் கலந்துகொள்ள முடியும்.
பதிவு செய்வதற்கான இணைப்பு: https://shorturl.at/dpOPV