crossorigin="anonymous">
விளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து செல்லவுள்ளது

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள இங்கிலாந்து செல்லவுள்ளது

மகளிர் கிரிக்கெட் அணி இவ்விஜயத்தின்போது மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளது

ஐ.சி.சி மகளிர் சம்பின்சிப்பின் அங்கமாகவே இலங்கை அணி இங்கிலாந்துடன் ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.

இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி அருன்டலில் டி20 பயிற்சிப் போட்டி ஒன்றில் ஆடவுள்ளது

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச போட்டி வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி ஹோவ்வில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை மகளிர் அணி இதுவரை 17 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 47 + = 54

Back to top button
error: