crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் இரண்டாவது செயற்குழு கூட்டம் இன்று (12) கொழும்பு நாரஹேன்பிட்டியவில் நடைபெற்றது

இக்கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றதுடன் இதில் செயற்குழு பதவினிலை உறுப்பினர்கள் உற்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

இதனை தொடர்ந்து “ஊடகவியலாளர் முன்னுள்ள பொறுப்பு” எனும் தலைப்பில் ஊடகவியலாளரும் சிரேஷ்ட வளவியலாளருமான அல்ஹாஜ் யாசிர் லஹீர் (நளீமி) அவர்களின் விசேட சொற்பொழிவொன்றும் இடம்பெற்றது

சொற்பொழிவின் இறுதியில் அவருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ‘Media Directory’ ஒன்றினை பொதுச்செயலாள ஷிஹார் அனீஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது

செயற்குழு கூட்டத்தினை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

 

 

 

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 66 + = 73

Back to top button
error: