crossorigin="anonymous">
விளையாட்டு

கத்தாரில் ‘2022 FIFA World Cup’ கால்பந்து போட்டி ஆரம்பம்

போட்டிகள் 20 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 18 ஆம் திகதி வரை

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2022 FIFA World Cup கத்தார் நாட்டில் இன்று (20) ஆரம்பமாவதுடன் போட்டி டிசம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

‘2022 FIFA World Cup’ உலகக் கிண்ண போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கத்தார் நாட்டு அரசு செய்துள்ளது.

‘2022 FIFA World Cup’ உலகக் கிண்ண முதல் போட்டியில் கட்டார் மற்றும் ஈக்வடோர் அணிகள் மோதவுள்ளன. ஆரம்ப நிகழ்ச்சி மற்றும் முதல் போட்டி அல் பைத் அரங்கில் நடைபெறும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 28 + = 37

Back to top button
error: