crossorigin="anonymous">
விளையாட்டு

முல்லைத்தீவு ஈஸ்டர் பெருவிழா போட்டிகள்

முல்லைத்தீவு – புனித கார்லோ முல்லைப்பங்கு இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈஸ்டர் பெருவிழா 2022 நேற்று முன்தினம் (17) முல்லைத்தீவு கோயில் குடியிருப்பு கப்பலேந்திய மாதா ஆலய கடற்கரை பகுதியில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

இதன்போது காலையில் படகோட்டப் போட்டியும் மாலையில் கிராமிய கலை கலாசார விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன.

இடம்பெற்ற ஈஸ்டர் பெருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் முகமாக பரிசளிப்பு விழா இடம்பெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 43 = 46

Back to top button
error: