ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
பிரதமரின் தலைமையில் ‘சயுர ரக்கின ரெல்ல’ மற்றும் ஆநுPயு அக்கடமி ஆரம்பம்
‘சயுர ரக்கின ரெல்ல’ (கடலை பாதுகாக்கும் அலை) தன்னார்வ செயலணி செயற்பாடு மற்றும் ஆநுPயு அக்கடமி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடம், அடிக்கல் நடப்பட்டது
சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் புதிய அலுவலக கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடுவிழா இன்று (11) சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம். அன்வர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்
வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா அவர்கள் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சர்வதேச உள நல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு செயலமர்வு
சர்வதேச உள நல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு நிகழ்வுவென்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பில் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சிப்பட்டறை
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமையாற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான இரு நாள் விசேட பயிற்சிப்பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர கே. கருணாகரன் தலைமையில் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை
இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கோதுமை மா மற்றும் சீமெந்து விலை அதிகரிப்பு
கோதுமை மாவின் விலை ரூ. 10 இனால் இன்று (11) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அதன் கட்டுப்பாட்டு விலை ரூ. 87 என நிர்ணயிக்கப்பட்டிருந்தமை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்கலாம்?
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் மேலும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வாழும்போதே வாழ்த்துவோம் – முஹம்மட் றியாஸ் பாத்திமா றிஸ்லா
காத்தான்குடி அறிவிப்பாளர் போரத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான “வாழும் போதே வாழ்த்துவோம்” செயற்திட்டத்தின் கீழ் சிறு வயதிலேயே அறிவிப்பு, நிகழ்ச்சி நெறிப்படுத்தல் போன்ற துறைகளில் ஆர்வத்துடன் திறமையை வெளிக்காட்டி…
மேலும் வாசிக்க »