crossorigin="anonymous">
உள்நாடுபொது

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்

வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா அவர்கள் நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில், புதிய ஆளுநராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 31 − 25 =

Back to top button
error: