விளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹசான் திலகரத்ன

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹசான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்லதுடன் இதற்கமைவாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய அவுஸ்திரேலிய Melbourne club பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்திருந்த எதிராக சனத் ஜயசூரிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிபபிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: