crossorigin="anonymous">
விளையாட்டு

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பரிந்துரை பட்டியலில் திமுத் கருணாரத்ன

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஐ.சி.சி யின் 2021 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி யின் 2021   ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், நியூஸிலாந்து அணியின் கைல் ஜெமிசன், இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் பெயர்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 91 − = 85

Back to top button
error: