crossorigin="anonymous">
விளையாட்டு

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானார்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர இன்று (18) கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளதுடன் வர்ணனையாளராகவும் செயற்பட்டு வந்தார், இறக்கும் போது அவருக்கு 68 வயது.

1975 – 1982 காலப் பகுதியில் 4 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும், 12 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், விளையாடியுள்ள இவர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சுற்றுலா போட்டியின் போது போட்டித்தடைக்கும் உள்ளானார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 22 − 16 =

Back to top button
error: