crossorigin="anonymous">
உள்நாடுபொது

வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசா காலம் நீடிப்பு

இலங்கையில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் இன்று (09) முதல் ஓகஸ்ட் 08 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 61 − 53 =

Back to top button
error: