crossorigin="anonymous">
உள்நாடுபொது

தகவல் சரிபார்த்தல் பயிற்சித் தொடரின் இரண்டாம் நாள் பயிற்சி செயலமர்வு

தகவல் சரிபார்த்தலுக்கான சர்வதேச வலையமைப்புடன் (IFCN) இணைந்து BOOM Live மற்றும் இலங்கை புலனாய்வு ஊடகவியல் மையம் (CIR) முன்னெடுக்கும் தகவல் சரிபார்த்தல் பயிற்சித் தொடரின் மூன்றாம் குழுவிற்கான இரண்டாம் நாள் பயிற்சி செயலமர்வு இன்று (08) வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

தகவல் சரிபார்த்தல் பயிற்சித் தொடர் செயலமர்வு இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை ‘zoom’ தொழிநுற்பத்தின் ஊடாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 7

Back to top button
error: