crossorigin="anonymous">
விளையாட்டு

2023 ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கம்

நுவன் இந்திக்க கமகே, பிரதீப் சோமசிறி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்

சீனாவின் Guangzhou-வில் நடைபெறுகின்ற 2023 ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் இலங்கையின் நுவன் இந்திக்க கமகே, பிரதீப் சோமசிறி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டர் T44 பிரிவு ஓட்டப்போட்டியை நேற்று (24) இந்திக்க நுவன் கமகே 11.63 விநாடிகளில் கடந்தார். இது போட்டிச் சாதனையாக பதிவானது.

ஆடவருக்கான 1500 மீட்டர் T46 பிரிவு ஓட்டப்போட்டியில் நான்கு நிமிடங்கள் 5.1 விநாடிகளில் அவர் போட்டித்தூரத்தை கடந்தது இலங்கையின் பிரதீப் சோமசிறி தங்கப்பதக்கம் வென்றார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 74 − = 68

Back to top button
error: