crossorigin="anonymous">
விளையாட்டு

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம்

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரத்ன 2.3 நிமிடங்களில் போட்டித் தூரத்தை கடந்து தங்கப் பதக்கதை வெற்றிகொண்டார்.

போட்டியின் வௌ்ளிப் பதக்கத்தை இந்தியாவும், வெண்கல பதக்கத்தை சீனாவும் பெற்றன.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை தங்கப்பதக்கம் பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் Hangzhou-வில் இடம்பெற்று வருகிறது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 85 − = 79

Back to top button
error: