crossorigin="anonymous">
விளையாட்டு

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இன்று மாலை (17) நடந்துமுடிந்த 2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் எவ்விதமான விக்கெட்டுகளையும் இழக்காது இந்தியா அணி, வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி இலக்கான 51 ஓட்டங்களை 6 ஓவர்களுக்குள் பெற்றுக்கொண்டது. இதனூடாக, இந்தியா அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி 2023 ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

2023 ஆம் ஆண்டிற்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி 6 நாடுகளின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 12 = 18

Back to top button
error: