crossorigin="anonymous">
விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து ரி20 கிரிக்கெட் போட்டி கார்டிப்பில்

இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் இன்று (23) புதன் கிழமை நடைபெறவுள்ளதுடன் இலங்கை நேரப்படி இன்று (23) இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று ரி20 கிரிக்கெட் போட்கள் மற்றும் 3 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தப் போட்டியில் நடுவராக முதல் முறையாக அந்நாட்டு பெண் ஒருவர் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 1

Back to top button
error: