crossorigin="anonymous">
உள்நாடுபொது

பஸ் கட்டணங்கள் நள்ளிரவு முதல் 4.01% அதிகரிக்க அனுமதி

ஆகக் குறைந்த கட்டணமான ரூ. 30 மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை

பஸ் கட்டணங்களை இன்று நள்ளிரவு (02) முதல் 4.01% இனால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஆகக் குறைந்த கட்டணமான ரூ. 30 இல் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: