crossorigin="anonymous">
உள்நாடுபொது

பஸ் கட்டணங்கள் 4% இனால் அதிகரிக்க தீர்மானம்

பஸ் சங்கங்கள் இன்று (02) முதல் பஸ் கட்டணங்களை 4% இனால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

பஸ் கட்டணங்களை இன்று நள்ளிரவு (02) முதல் 4.01% இனால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஆகக் குறைந்த கட்டணமான ரூ. 30 இல் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 − = 46

Back to top button
error: