crossorigin="anonymous">
ஆக்கங்கள்

“அல் – ஹிக்மா” அஹதிய்யா மாணவர் சஞ்சிகை வெளியீடு

பாடசாலை மாணவர்களதும் ஆசிரியர்களதும் ஆக்கங்களை உள்ளடக்கியதாக

நாச்சியாதீவு தாருல் ஹிக்மா அஹதிய்யா பாடசாலை மாணவர்களதும் ஆசிரியர்களதும் ஆக்கங்களை உள்ளடக்கியதாக அஹதிய்யா நிர்வாகம் மற்றும் ஆலோசனை சபையின் வழிகாட்டலில்  “அல் – ஹிக்மா” எனும் சஞ்சிகை வெளிவந்துள்ளது.

நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் அண்மையில் (20) சஞ்சிகை வெளியீடு நடைபெற்றுள்ளது

இந்நிகழ்வில் நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலய ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உற்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 89 = 93

Back to top button
error: