crossorigin="anonymous">
பிராந்தியம்

மடவளை மதீனாவின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல்

(குருநாகல் நிருபர் )

கண்டி – வடவளை மதீனா தேசிய பாடசாலையின் 95 ஆம் ஆண்டு பழைய மாணவர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு நாளை மற்றும் நாளை மறுதினம் (19, 20) சனி, ஞாயிற்றுக்கிழமை தினங்களில் வத்தேகம புரோக் சைட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது

மதீனாவின் வளர்ச்சி குறித்து முக்கியமான பல விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற விருப்பதால் மதீனாவின் 95 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் அனைவரும் அன்றைய தினம் நிகழ்வில் பங்கேற்குமாறு  ஏற்பாட்டார்களில் ஒருவரான எம். அஸ்லம் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 2

Back to top button
error: