crossorigin="anonymous">
பிராந்தியம்

கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் தொழிற்சந்தை

கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இன்று 22ம் திகதி கிளிநொச்சி மாவட்ட மாபெரும் தொழிற்சந்தை நடைபெறவுள்ளது

தொழிற்சந்தையில்

01. தொழில் வழிகாட்டல் ஆலோசனை.
02. உள்நாட்டு – வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள்.
03. தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி சேவைகள்.
04. உயர் கல்வி வாய்ப்புக்கள்.
05. தொழிற்பயிற்சி வாய்ப்புக்கள்.
06. மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் முன் தொழில் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு NVQ சான்றிதழ் பெற்றுக் கொள்ளுதல்.

போன்ற பல்வேறுபட்ட நன்மைகளை அடைய முடியும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: