crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை முழுவதும் காற்றின் தரம் குறைவு

இலங்கை தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இலங்கையின் பல பிரதேசங்களிலும் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பல நகரங்களிலும் வளி மாசடைந்து தரக் குறியீடு 100 முதல் 150 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக ஆய்வு தேசிய கட்டட நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர், பேராசிரியர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். இந்நிலைமை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.

மார்ச் மாதம் வரையில் காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 19 − 16 =

Back to top button
error: