crossorigin="anonymous">
பிராந்தியம்

கண்டியில் ROCK BAND CONCERT’ நிகழ்ச்சி

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா கண்டியில்

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலுள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயங்களில் கடந்த 26 ஆம் திகதி கொண்டாடப்பட்டது

இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு கண்டி உதவி இந்தியா உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த ‘ROCK BAND CONCERT’ நிகழ்ச்சி நேற்று (28) கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

இந்தியா தனது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஜனவரி 26ஆம் திகதியை ஒவ்வோர் ஆண்டும், குடியரசு தினமாகக் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 80 − 73 =

Back to top button
error: