crossorigin="anonymous">
ஆக்கங்கள்

பி.எச்.அப்துல் ஹமீடின் “வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” நூல் வெளியீடு

உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் அவர்களின் “வானலைகளில் ஒரு வழிப்போக்கன் எனும் நூல்” வெளியீட்டு விழா நேற்று (19) இந்தியா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ந்தேறியது.

பிரபல நடிகர் படத் தயாரிப்பாளா் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை சிரேஷ்ட பாடகி பி. சுசிலா அம்மையார் பெற்றுக்கொண்டார்

அப்துல் ஹமீடின் இந் நுால் லண்டன், கனடா, ஜேர்மன் அமேரிக்கா போன்ற நாடுகளில் வாழும் இலங்கையா்கள் அப்துல் ஹமீதினை அந் நாடுகளுக்கு அழைத்து அந் நாடுகளிலும் அவரது நுால் வெளியீட்டு வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 12 − = 8

Back to top button
error: