crossorigin="anonymous">
பிராந்தியம்

கண்டி மாவட்ட இலக்கிய கலை விழா

கண்டி மாவட்டச் செயலகம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட இலக்கியக் கலை விழா நாளை (26) காலை 09.30 மணிக்கு கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இலக்கிய விழாவில் நடனங்கள், தமிழ் கலாசார நடனங்கள் மற்றும் கண்டி கலாசார நிலையத்தின் சிறுவர்களின் கலாசார நிகழ்வு, மலையக வானொலி சேவை குழுவின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன

கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தலைமையில் இடம்பெற்றவுள்ள சாகித்ய விழாவில் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 70 − = 65

Back to top button
error: