crossorigin="anonymous">
பிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப பொறியியல் துறையில் 3 ஏ சித்தி

(யு.எல். முஸம்மில்)

அண்மையில் வெளியான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் படி  றமுக்கன  ஹுரிமழுவையைச் சேர்ந்த  முகம்மது இன்ஷாப் தகவல் தொழில்நுட்ப பொறியியல் துறையில் மூன்று ஏ சித்திகளைப் பெற்று கேகாலை மாவட்டத்தில் முதலிடத்தைப்பெற்றுக் கொண்டுள்ளார்

கல்விப் பொது தராதர சாதாரண தரம் வரை ஹுரிமலுவ தாருல் உலூம் முஸ்லிம் வித்யாலயத்திலும் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் உயர்தர கல்வியையும்  பயின்றுள்ள இவர் ஹுரிமலுவயைச் சேர்ந்த ஸிராஜ்  நிலுபா தம்பதிகளின் புதனல்வராவார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 13 − = 8

Back to top button
error: