பிராந்தியம்
யாழில் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி

யாழ்ப்பாண சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சியும் இன்று (10) ஆரம்பமாகியுள்ளன
சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி 10, 11, 12 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளன