crossorigin="anonymous">
பிராந்தியம்

சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் 62 வது பொதுக்கூட்டம் எதிர்வரும் 05.07.2022 ஞாயிற்றுக்கிழமை வித்தியாலய நடராஜானந்தா மண்டபத்தில் காலை 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

சகல பழைய மாணவ அங்கத்தவர்களும் புதிதாக இணைந்து கொள்ள விரும்பும் பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

பழைய மாணவர் சங்க கூட்டத்திற்கான வருகையை உறுதிப்படுத்துவோர் 077 2016 424, 077 4051 811, 071 4402 227 குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு தங்களது வருகையை குறுந்தகவல் மூலம் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும் பழைய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 87 − = 86

Back to top button
error: