crossorigin="anonymous">
பொது

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீண்டும் இன்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது

பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) மு.ப 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது

எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் புதிய விலைகளை இன்று வெளியிட்டுள்ளது

அதன்படி

92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 470 ரூபாயாகும்.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாயாகும்.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாயாகும்.

இவ்வாறாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீண்டும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 63 = 68

Back to top button
error: