crossorigin="anonymous">
பொது

யாழ்ப்பாணத்தில் குதிரை வண்டி சவாரி

யாழ்ப்பாணத்தில் குதிரை வண்டி சவாரி இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இதன்முலம் யாழ்ப்பாணத்தில் பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் குதிரை வண்டி சவாரி செய்யவதற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது

யாழ்ப்பாண வீதிகளில் குதிரை வண்டி சவாரி செய்யும் கடசிகளையும் இன்றைய நாட்களில் காணலாம்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 37 − = 27

Back to top button
error: