crossorigin="anonymous">
பொது

தம்மிக்க பெரேரா புதிய அமைச்சராக பதவிப்பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா புதிய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (24) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் கலந்துகொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 80 + = 86

Back to top button
error: