crossorigin="anonymous">
உள்நாடுபொது

கோதுமை மாவின் விலை மீண்டும் 40 ரூபாவினால் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை மீண்டும் கிலோவிற்கு 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை பிரிமா நிறுவனம் 40 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன் அந்த விலை அதிகரிப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி தின்பண்டங்களின் விலைகள் இன்று (19) நள்ளிரவு முதல் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 3

Back to top button
error: