crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கை முழுவதும் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (20) வெள்ளிக்கிழமை விடுமுறை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினையை கருத்திற் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 2

Back to top button
error: