crossorigin="anonymous">
விளையாட்டு

திமுத் கருணாரத்ன டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்

டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அயர்லாந்துடன் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் பின்னர் டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக திமுத் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே திமுத் கருணாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 64 = 68

Back to top button
error: