crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் சடுதியாக அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் (450கிராம்) பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒரு பாண் ஒரு இறாத்தலின் விலை 110 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள், 10 ரூபாவினால் உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 78 + = 84

Back to top button
error: