crossorigin="anonymous">
உள்நாடுபொது

வானொலி தயாரிப்பு மற்றும் அறிவிப்புத்துறை சான்றிதழ் வழங்கல்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பயிற்சிக் கல்லூரியில் “வானொலித் தயாரிப்பு மற்றும் அறிவிப்புத்துறை” சான்றிதழ் கற்கை நெறியினை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (24) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கலையகத்தில் நடைபெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 91 − 83 =

Back to top button
error: