crossorigin="anonymous">
உள்நாடுபொது

இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, நாமல் ராஜபக்ஷ அவர்கள், இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாமல் ராஜபக்ஷ அவர்கள், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சராகவும் பதவி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 1

Back to top button
error: