crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கிராம உத்தியோகத்தர் தெரிவு போட்டி பரீட்சை ஆலோசனை

கண்டி மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர் தெரிவு போட்டி பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்புகின்றவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும், ஒத்துழைப்புக்களையும் இலவசமாக வழங்க த யன்ங் பிரண்ஸ் (The_Young_Friends) நிறுவனம் தயாராக இருக்கிறது.

கிராம உத்தியோகத்தர் தெரிவு போட்டி பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் விண்ணப்பிக்க ஆர்வமாக இருப்பவர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது பிரதேசத்துக்குரிய தொலைபேசி இலங்கங்களோடு தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது

க.பொ.த (உ/த) பரீட்சையில் 3 சித்திகளும், க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம், மொழி ஆகிய பாடங்கள் உட்பட 4 பாடங்களில் திறமை சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்த, 21 க்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கண்டி மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்கு பங்காற்றி வருகின்ற ‘த யன்ங் பிரண்ஸ்’ நிறுவனமானது, 2008 ஆம் ஆண்டு முதல் அரசாங்க போட்டிப் பரீட்சைகளுக்கான வழிகாட்டல் வகுப்புகளை இலவசமாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிராம உத்தியோகத்தர் தெரிவு போட்டி பரீட்சை விண்ணப்ப முடிவுத் திகதி 2021.06.28 ஆகும்.

1. அக்குறணை : 0775213055 / 0775112696
2. தெல்தோட்டை /பாத்தஹேவாஹெட: 0763370500 / 0776115511
3. தொலுவ : 0777045743
4. கங்கஇகல கோரல : 0771234529 / 0771407107
5, கங்கவட்டகோரல : 0773509609
6. ஹாரிஸ்பத்துவ : 0740069101
7. ஹத்தரலியத்த : 0773716960
8. குண்டசாலை : 0718194864
9. மினிப்பே/மெததும்பர :0770858775
10.பன்வில : 0773053133 / 0771000608
11.பஸ்பாகே கோரல :0775752979 / 0766576657
12.உடுதும்பர/பாத்ததும்பர : 0771000608 / 0772852868
13.பூஜாப்பிட்டிய : 0773142583
14.கலகெதர : 0773311115
15.உடபலாத : 0767795195 / 0777134839
16.உடுநுவர : 0776123543 / 0776851486
17.யடிநுவர : 0767742263/ 0774059596 / 0772127217
18.கொத்மலை : 0773121822/ 0773385998

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 6

Back to top button
error: