crossorigin="anonymous">
உள்நாடுபொது

2022 ஆண்டு தரம் ஒன்று மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம்

பாடசாலைகளுக்கு 2022 ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதற்கான ஆலோசனை வழி காட்டி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது

பிள்ளைகளை பாடசாலையில் அனுமதிக்க எதிர்பார்க்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை உரிய பாடசாலை அதிபருக்கு ஜுன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு, பதிவு அஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்கும் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்துக்கொள்வதற்கும் www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 26 = 29

Back to top button
error: