crossorigin="anonymous">
Uncategorizedஉள்நாடுபொது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் – ஐ. நா தூதுக்குழுவினர் சந்திப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய நாடுகளின் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுக்கான அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான பிரதிநிதி காலித் ஹையரி உள்ளிட்ட தூதுக்குழுவினரை இன்று (24) ஷங்கரிலா ஹோட்டலில் சந்தித்தார்

இது தூதுக்குழுவுடன் முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 − 54 =

Back to top button
error: