crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பாராளுமன்ற அமர்வு

இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (08) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 05.30 மணி வரை முழு நாளும் விசேட பாராளுமன்ற தினமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொவிட் சூழல் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் வரையறுக்கப்பட்டமையால் பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்கான 50 கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 45 − 36 =

Back to top button
error: