crossorigin="anonymous">
உள்நாடுபொது

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அபாயம் அதிகம்

கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாப்பது வீட்டிலுள்ள அனைவரினதும் பொறுப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதுவரையிலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கென கொரோனா தடுப்பூசியொன்று அறிமுகப்படுத்தப்படவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாப்பது வீட்டிலுள்ள அனைவரினதும் பொறுப்பாகும் என கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 25 = 30

Back to top button
error: