ஆக்கங்கள்

“நீதிமுரசு-2022” சஞ்சிகைக்கான ஆக்கங்கள் கோரல்

இலங்கை சடடக் கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றத்தினால் வெளியிடப்படும் “நீதிமுரசு-2022” சஞ்சிகைக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

சஞ்சிகைக்கான ஆக்கங்கள் சட்டம் அல்லது வேறு பொருத்தமான விடயப் பரப்புக்களின் கீழ் ஆக்கங்கள் அமையலாம்.

ஆக்கங்களை neethimurasu2122@gmail.com என்ற முகவரிக்கு 30.09.2021 க்கு முன்பதாக பெயர், கல்வி கற்கும் ஆண்டு ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர், மேலதிக விபரங்களிற்கு 0755891343.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: